Keywords: தரைப்பசலை3.jpg en Botanical name - Talinum paniculatum Common names - Akar Som jawa ; Akar songsong Tamil name THARAIP PASALAI ground greeny Origin Tropical America Leaf is eaten raw ; Plant is usedl to treat Pneumonia Diarrhea Irregular menstruation Vaginal discharges Root is used to treat impotence and respiratory problems ; For Asthma also this is given as medicine Snapshot - Tender leaves with mature leaves ta தரைப் பசலை சிலோன் பசலை சிலோன் பசலைக் க ரை எனவும் அறியப்படும் ; ஆண்மைக் குறைவைப் போக்கும் மருந்து இத் தாவரம் ;இருமல் மருந்தாகவும் இது பயன்படுகிறது ; தாய்ப்பால் சுரக்க இது மருந்தாகிறது ; பெண் பிறப்பு உறுப்பில் வடிதல்களுக்கு மருந்து ; நுரைய ரல் மண்ண ரல் நோய்களுக்கும் மருந்தாக உலகில் இது கையாளப்படுகிறது;பசியைத் தூண்டும் மருந்தாகவும் இது பயன்படுத்தப்படுகிறது ; இலையைப் பச்சையாகவும் உண்ணலாம் படத்தில் - தரைப் பசலையின் குருத்து இலைகளும் முதிர் இலைகளும் own Dr S Soundarapandian 2014-04-18 Own field work Shot in Chennai Tamilnadu India 4 5 kms off sea-shore ; Latitude-13°02'20 N ; Longitude- 80°13'43 E ; Elevation from sea level - 6 7 m Talinum paniculatum Cc-zero |