Keywords: சீமை அகத்தி3.jpg en Botanical name - Cassia angustifolia Common names - Tinnevelly Senna; Indian Senna Tamil name - SIMAI AKATHTHI ச மை அகத்தி Leaf paste cures skin diseases;Leaf tea is used as a laxative It is used as expectorant antidysentric and carminative and laxative Useful in treatment of spleenomegaly malaria jaundice and anaemia ta ச மை அகத்தி நில ஆவாரை நில வாகை புதர் மெழுகுவர்த்திப் பூ காட்டுச் சென்னா ஏழு தங்க மெழுகுவர்த்தி எனவும் அறியப்படும் ; இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் ;தோல் வியாதிகள் வண்டுகடி சொறிசிறங்கு முதலியவற்றுக்கு இதன் இலை மருந்து; கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும் இத் தாவரம் மருந்தாகிறது; இரத்த அழுத்தம் இரத்த சோகைகளுக்கும் மருத்துவர்களால் பயன்கொள்ளப்படுகிறது; ஆஸ்த்துமாமற்றும் நுரைய ரல் நோய்கள் த ரவும் இதிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள் ; சோப்பு முகப்பூச்சுகள் தயாரிக்கவும் இது பயனாகிறது sa Svarnapatti te Nela tangedu kn Nelavarike ml Connamukki own Dr S Soundarapandian 2014-08-26 Own field work Shot in Chennai Tamilnadu India 13 kms off sea-shore ; Latitude- 12°59'02 N ; Longitude- 80°14'50 E ; Elevation from sea level 13 m Senna alexandrina Cc-zero |