Keywords: பிரப்பம் பழம்.jpg S Soundarapandian <span class signature-talk >talk</span> 09 14 1 September 2013 UTC ta பிரப்பம் பழம் மூங்கிற்பழம் என்றும் அறியப்படும்; துவர்ப்புச் சுவை உடையது; கிருஷ்ணனுக்குப் படைக்கப் படுவது; இதன் மேற்புறப் பின்னல் கோடுகள் அழகு மிக்கவை; ந ர் நாயின் முதுகுக்கு இக் கோடுகள் ஒப்பிடப்படும் ; பழம் துவர்ப்புச் சுவை கொண்டது; களாக்காய்ச் சுவையை ஒத்தது;களாக்காயும் கிருஷ்ணனுக்குப் படைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது Own research Dr S Soundarapandian 2013-09-01 Own field work Shot in Madhurantakam near Chennai Tamilnadu India ; 12° 30' N 79° 56' E Daemonorops longipes Cc-zero |